காஞ்சிபுரம் கவிதா

img

காஞ்சிபுரம் கவிதாவின் இடைநீக்கத்தை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை இடைநீக்கம் செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.